இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.
இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.
இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)
இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ஜெர்மன் சாதனை படைத்துள்ளது.
சோலார் மின்சக்தி உற்பத்தி உங்கள் இடத்தில் !
பதிலளிநீக்குமின்சாரம் இல்லையா ? ....கவலை வேண்டாம்! தடையில்லா மின்சாரம் ,
பேட்டரி சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்லை .தொலைக்காட்சி,மிக்சி,கணினி, லைட்டுகள், பேன் , கம்ப்யூட்டர் ,
ரியல் எஸ்டேட் வீட்டுமனை
தார்சாலைகளில் சோலார் தெரு விளக்கு ,அனைத்தும் சோலார் மின்சக்தி யில்
இலவசமாக இயங்க"சூப்பர்டெக் " ஐ
இன்றே தொடர்பு கொள்ளுங்கள் !
சோலார் மின்சக்தி ,உற்பத்தி உங்கள் இடத்தில்
நேரடி சேவை ,உங்கள் இடத்திற்கே வந்து
பொருத்தி தரப்படும் .வீடு ,கடை ,ஆபீஸின் இன்றைய அவசிய தேவை!பொருத்துங்கள் ,
மின்கட்டணம் இல்லாமல் மின்சாரம் பெற்றிடுங்கள் !
இனி மின்தடை என்கிற பேச்சுக்கே இடமில்லை!
புதிய தொழில்நுட்பம் வானிலை
மாற்றத்திற்கு தகுந்தபடி செயல்படும் திறன் .சூப்பர் டெக் சோலார் மின்சக்தி நவீனத்தின் அடையாளம் !
சூரிய மின்சக்தியில் இணைவோம் ! இன்றே கூப்பிடுங்கள் "சூப்பர்டெக் " ஐ
சோலார் மின்சக்தியை பொருத்துங்கள் !
09483510779,09543021966 Email- supertekenterprises1@gmail.com