வியாழன், 3 மே, 2012

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியாவில் இருந்து தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் இராசராசசோழன், 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன் என இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை.

இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா?! ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக